Thursday 29 January 2015

என் காதல் கவிதை

இவள்
என்னிடம் பேசிடும்
வார்த்தைகள் அனைத்தும்
பொய்யென தெரிந்தும்
ரசித்து சிரித்துக்
கொண்டிருகிறேன்
என் காதல் பொய்யில்லை
என்பதால்  ,,,

2 comments:


  1. என் காதல் பொய்யில்லை en uyire

    ReplyDelete