என் இமைகள் 
மூடிதான் உள்ளது 
விழிகள் மூடவில்லை 
 
என் இதயம் 
துடித்துத் தான் கொண்டிருக்கிறது 
துடிப்பதை நிருத்தவில்லை
ஆனால் நான் 
என்றோ இறந்து விட்டேன் 
என் காதலை நீ
மறந்துவிட்ட " அன்றே " 
இதோ
நடைப்பிணமாக நான்
உன் நினைவுகளை 
என்னூள் காவியமாக்கி கொண்டே ,,,,
 
இனிமேல் தான் சிறந்த வாழ்வே...!
ReplyDelete