மலரே.... வேண்டுகிறேன் இடம்பெயர்ந்து பார்... இரவின் முழுநிலவுபோல் ஜொலிப்பாய் ..... என்னவளின் கூந்தலில்....