Saturday 22 June 2013

இடப்பெயர்ச்சி

மலரே....
வேண்டுகிறேன்
இடம்பெயர்ந்து பார்...
இரவின்
முழுநிலவுபோல்
ஜொலிப்பாய் .....
என்னவளின்
கூந்தலில்....

No comments:

Post a Comment