Tuesday 18 November 2014

விழிகள்

மீண்டும்
ஓர் நாள் அமைந்திடுமோ,,
உன்
சொக்கிய விழிகளில்
நான் விழுந்திட ....

Sunday 16 November 2014

என் உயிரின் எனக்காக இதழ் விரிப்பு

Sonthamenru nanirukka...
ennai thavika vettu
ponathena
Sollu machan?
pantham onu
kaathiruku
ennai ne
maranthu ponathena
En aasai machane...?
kaththhrunthu kaathirunthu
en mansum
soornthu poche ....
en kannil
neer mattum
vaththaliye .....

Sorgam elam
un arugil mattum
enakku...
Nargamanethe
ne ilamal naan
thavekkun neram
en mama..,..

Friday 14 November 2014

கண்ணீர்

வெடித்த பூமியில்
வாடிடும்
பயிர்களையெல்லாம்
காணும் வேளையில்
கலங்கிடும் கண்களும்
ஒட்டிய வயிரால்
வறண்டுள்ள பூமிப் போல
கண்"நீர்" இன்றி
வாடுதே ...!!!

Sunday 9 November 2014

ஆட்கொண்டுவிடு ஆடலரசா

ஆடிடும் ருத்ராயா ,
நின்பாதமலர் சரணகதி
எனை ஆட்கொண்டுவிடு
ஆடலரசா ,,..

பித்ததினால்
சித்தம் மறந்தேனே
எங்கும் நிறைந்திருக்கும்
பிறைச்சூடிய பித்தா,
எனை ஆட்கொண்டுவிடு ,,...

இச்சைகளின்
ஆட்கொள்ளுதலால்
எனை ஆட்கொள்ளும்
சித்தா       
உனை
மறந்த எனை சித்தம்
கொண்டு ஆட்கொண்டுவிடு ,.....

குறையில்லா
குருதியின் ஓட்டத்ததால்
உலகையாலும் குருதேவா
உனை மறந்த
எனை
குருதியுடன் நின்
கலந்திட்று
எனை ஆட்கொண்டுவிடு .....

எனது
சித்தத்திலும்
பித்தத்திலும் எனை
ஆட்கொண்டு
உன் திருவடியில்
சரணகதி அளித்துவிடு
ஆட்கொள்ளும்