Tuesday 18 November 2014

விழிகள்

மீண்டும்
ஓர் நாள் அமைந்திடுமோ,,
உன்
சொக்கிய விழிகளில்
நான் விழுந்திட ....

2 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    என்பக்கம் சிறுகதையாகவாருங்கள். அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete