Saturday, 12 October 2013

உனக்காக காத்திருக்கும் நேரம்..

உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நொடிப்பொழுதும்......

பல நூறுகோடி
கனவுகளுடனே
கடந்துபோகிறது.......

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி அண்ணா....
      தங்களின் வருகைக்கு நன்றிண்ணா..

      Delete
  2. சிறப்பான காதல் வரிகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணா....

      Delete