Friday 24 January 2014

விவசாயின் ஏக்கம்

காத்திருக்கோம் காத்திருக்கோம் கண்ணாலா...
உன்ன கண்குளிர காணவேண்டி காத்திருக்கோம்...
நீ வந்து நனைக்கவில்லை..
கண்ணீரால நனையுதய்யா எங்க வாழ்க்கையில...
கறுத்திருக்கும் மேகத்தையும் காணலையே..
எங்க கேணியிலும் நீயில்லையே...
வறன்டு தானே போனதய்யா ஆறு குளம் ஏரியில..
நீயும் வந்து சேரவில்லேயே...
காத்திருந்தது போதும் உனக்காக ...
எங்க வாழ்க்கை வளம் சேர்க்க ...
வந்திடுமையா தன்னாலே..

2 comments:

  1. விரைவில் தீர வேண்டும்...

    ReplyDelete
  2. கண்டிப்பாக அண்ணா எங்கள் பகுதியில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற விவாசாயத்திற்கு தண்ணீர் வேண்டி விவசாயிகள் மிகபெரிய போராட்டம் நடத்தி நீதிமன்றம் மூலமாக தண்ணீர் பெற்றனர் அவர்களுக்காக தான் இக்கவிதை..

    ReplyDelete