Friday, 14 February 2014

பரிசு

நீ
அனுப்பிய பரிசு
வெற்றுப் பெட்டி என்றிருந்தேன்....
என் இதயத்தில்
நீ இருந்து
சுவாசிப்பது போல்
உன்
சுவாசத்தையே
அடைத்து கொடுத்தாய்..
எனக்காக என்று

5 comments:

  1. Replies
    1. நன்றாக உள்ளதா அண்ணா..

      Delete
    2. நன்றாக உள்ளாதா அண்ணா..

      Delete
  2. வணக்கம்
    என்ன வரிகள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஏண்ணா வரிகள் பிடிக்கவில்லையா..?

      Delete