Wednesday, 28 January 2015

என் காதல் கவிதை

நாம்
பிரிந்திருந்தாலும்
ன்னூள் நான்
இன்றும்
ருப்பதை
உறுதி செய்கிறது
ன் கழுத்தில்
நம் திருமாங்கல்யம் ,,,

3 comments: