Friday, 30 January 2015

என் பேனா முனை

ஒவ்வொரு முறையும்
ன் பேனாமுனை
மரணம் அடைகிறது
நீ
எனக்காகவே வாழ்கிறாய்
ன்ற நினைவோடு
நான்
கவிதை எழுதுகையில் ,,,

1 comment: