Tuesday 27 January 2015

எனது காதல் கவிதை

என்
நிழல்கூட என்னை
ஏளனம் செய்கிறது
உன்னிடம் உள்ள
என் காதலால் ,,.

2 comments:

  1. வணக்கம்
    ஆகா..ஆகா... என்ன வரிகள் இரசித்தேன்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete